நல்ல ஆரோக்கியம் பெற உதவிடும் மிதிவண்டி பயணத்தை முடிந்த அளவு பயன்படுத்துங்கள் - ஓ.பன்னீர்செல்வம்
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
3 Jun 2022 4:40 PM ISTசைக்கிள் ஓட்டுவது என்பது சிறந்த உடற்பயிற்சியே! - உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்..!
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
3 Jun 2022 4:09 PM ISTஉலக சைக்கிள் தினம்
உலகம் முழுவதும் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ந் தேதியை உலக சைக்கிள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2 Jun 2022 9:54 PM IST